ஈரோடு
தமிழ் மாநில காங்கிரஸ்: இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா பங்கேற்பு, லட்சுமி துரைசாமி அரங்கம், வில்லரசம்பட்டி பிரிவு, காலை 11.30.
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம்: நுகர்வோர் காவலன் இதழின் வெள்ளி விழா, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சூ.கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பங்கேற்பு, கொங்கு கலையரங்கம், சம்பத்நகர், மாலை 5.
தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம்: மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி, பி.வி.பி. பள்ளி, திண்டல், மாலை 5.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

