ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கரூர்

யோகா தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு யோகா பயிற்சி, இடம்: இராஜயோக தியான நிலையம், பூங்காநகர், தாந்தோணிமலை, கரூர். நேரம்: மாலை 6 மணி. ஏற்பாடு:பிரஜாபிதா பிரம்ம குமாரிஸ் ஐஸ்வரிய விஸ்வ வித்யாலயா, கரூர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம். நேரம்: காலை 10 மணி.

டாக்டர் வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை சார்பில் நூலகம் திறப்பு விழா. இடம்: அருள்முருகன் பொறியியல் கல்லூரி வளாகம், தென்னிலை, கரூர். நேரம்: காலை 10.30 மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.