ஈரோடு
என்.எஸ்.எஸ். முகாம் தொடக்க விழா: சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, வீரப்பன்சத்திரம், காலை 9.
ரத்த தான முகாம்: கல்லூரி செயலர் எஸ்.சிவானந்தன், தாளாளர் மோகன்ராஜ் பங்கேற்பு, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, துடுப்பதி, காலை 9.
கல்லூரி தின விழா: கொங்கு கலை அறிவியல் கல்லூரி, நஞ்சனாபுரம், மாலை 4.
தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு: இந்திய தொழிலக கூட்டமைப்பு ஈரோடு கிளைத் தலைவர் சி.தேவராஜன், கல்லூரித் தாளாளர் வி.கே.முத்துசாமி, முதல்வர் குப்புசாமி பங்கேற்பு, கொங்கு பொறியியல் கல்லூரி, காலை 9.
அறிவியலில் நவீன முன்னேற்றம் என்னும் தலைப்பில் கருத்தரங்கு: நந்தா பொறியியல் கல்லூரி, வாய்க்கால்மேடு, காலை 9.
25-ஆவது ஆண்டு விழா: மகாராஜா கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை, காலை 10.
ஆண்டு விழா: பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு, காலை 10.
கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன்குட்டை, காலை 8.
சென்னிமலை
தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு: எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி, காலை 9.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை!

மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு: நயினார் குற்றச்சாட்டு
ராவணன் மகன்டா... ஜன நாயகன் ஓடிடி தேதி அறிவிப்பு!

சட்டம் - ஒழுங்கு பற்றி விவாதம்! ஆனால், முதல்வர் விஜய் அவையில் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK


