
சிவகாசி
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி: கணித குழும விநாடி-வினா போட்டி, தலைமை: முதல்வர் சீ.
கிருஷ்ணமூர்த்தி, போட்டியை நடத்துபவர் அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரி இணைப் பேராசிரியர் ஆர்.வேம்பு, ஏற்பாடு: கணித மன்றம், எப்.பி.4 ஹால் பிற்பகல் 2.
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி: 53ஆவது ஆண்டு விழா, தலைமை: முதல்வர் வி.பாண்டியராஜன், சிறப்பு விருந்தினர் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் கே.சிவன், கலையரங்கம் மாலை 5.
எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி: 47ஆவது ஆண்டு விழா, தலைமை: முதல்வர் த.சசிரேகா, சிறப்பு விருந்தினர் காரைக்கால் மதர் தெரஸா பல்கலைகழக துணை வேந்தர் ஜி.வள்ளி, கலையரங்கம் காலை 10.
ஸ்ரீ பேச்சியம்மன் கோயில்: மாசி பிரமோத்ஸவம், அம்மனுக்கு மஞ்சள் வண்ண அலங்காரம், காலை 10, ஸ்ரீலலிதா சகஸ்ரநாம வேள்ளி காலை 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






