- Tag results for ஆசிரமம்
![]() | 47. ததும்பும் கோப்பைஆரோக்கியமான விவாதங்களில் வறட்டுப் பிடிவாதம் இருக்கக் கூடாது. உண்மையும் நேர்மையும் மட்டுமே இருக்க வேண்டும். அவை இல்லாதபட்சத்தில் ஒரு கட்டத்தில் நாம் அறியாமலேயே கோப உணர்ச்சி ஏற்படும். |
![]() | 46. குறையொன்றுமில்லை!இறைவன் வாய்ப்புகளைக் காட்டுகிறான். அதனைப் பயன்படுத்தி வெற்றிபெறுவது அவரவர் முயற்சிகளில்தான் இருக்கிறது. உங்கள் தோல்விகளுக்கு இறைவன் காரணமல்ல. |
![]() | 45. தகுதிதிறமைக்கு இன்னொரு பெயர் அறிவு. அதனை எதற்காக, எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்குத் தயாராக இருப்பதுதான் தகுதி.. |
![]() | 44. காரணம் காரியம் வீரியம்பொறுமையாகவும், கனிவான வார்த்தைகளுடனும், உள்ளன்புடனும் குருநாதர் பேசியது கோபப்பட்ட சிறுவனை யோசிக்கவைத்தது. |
![]() | 43. தகுதியும் திறமையும்நீ யார்.. உன் திறமை என்ன.. உன் தகுதி என்ன என்பதை நீயே தெரிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் உனக்கே அது முழுமையாக சாத்தியம். |
![]() | 42. தீதும் நன்றும்எல்லாமுமாக இருக்கும் உறவு மட்டுமல்ல, எல்லாவற்றையும் கடந்த உறவும் நட்புதான். எல்லா உறவுகளுக்கும் எல்லைகள் உண்டு, கட்டுப்பாடுகளும் உண்டு. ஆனால், வரையறைகள் எல்லாவற்றையும் கடந்த உறவே நட்பு. |
![]() | 41. குற்றமும் தண்டனையும்..ஊர்த்தலைவரும் ஊர்ப்பெரியவர்களும் கலந்து பேசினார்கள். ஒருமனதாக முடிவெடுத்தார்கள். அதனை கூட்டத்தில் அறிவிக்கத் தொடங்கினார் தலைவர். |
![]() | 40. ஜோதிடம் நிஜமா?ஜாதக அடிப்படையில் ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்வோம். ஆனாலும்.. உழைப்பும் விடாமுயற்சியும் அவனை வெற்றியாளனாக ஆக்கும். |
![]() | 39. அகமும் புறமும்மனதில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டிராதவர்கள் எத்தனை கோயில்களுக்குச் சென்று வந்தாலும் அதனால் பலனேதும் கிடைப்பதில்லை |
![]() | 38. சிறகொடிந்த கிளிகள்ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் அடுத்தமுறை வெற்றி கிடைக்கும் என நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியைத் தொடர்வதும்தான் முக்கியமாகும். |
![]() | 37. தாயன்புகாக்கை தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கும் இரையையும் குயில் குஞ்சுகளே தட்டிப் பறித்துச் சாப்பிட்டன. உண்ட வீட்டுக்குச் செய்யும் துரோகம் அல்லவா இது! |
![]() | 36. தரமும் தராதரமும்..இதுபோலத்தான் இங்கே நடந்துமுடிந்த தேர்தலும். தரத்தை அளவிட்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் காலம் நிச்சயம் ஒருநாள் வரும். அப்போது தங்கத்தின் மதிப்பு எல்லோருக்கும் தெரியவரும் |
![]() | 35. யார் நல்லவன்?நான், எனது என்ற வார்த்தைகள் அகம்பாவத்தின் அடையாளங்கள். அதை மறந்து, மற்றவர்களை மதித்து அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களே நல்லவர்கள். |
![]() | 34. கடந்தால் போகும்!பிறருக்குப் பயன் தரும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கே இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான். முடிவில் அவனை அடைய அவனே நாள் குறிப்பான். நாமாக நம் உயிரை மாய்த்துக்கொள்வது மகா பாவம். |
![]() | 33. இன்பம்.. துன்பம்.. மகிழ்ச்சி..மாயமுமில்லை.. ஒரு மந்திரமும் இல்லை! வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள். இரண்டுமே நிரந்தரமானதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்