- Tag results for ஓபிஎஸ்
![]() | தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு: இபிஎஸ் அவசர ஆலோசனைபொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர் செல்வம் மனு அளித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். |
குடியரசுத் தலைவா் தோ்தல்: ஓபிஎஸ் - இபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரியது பாஜகஅதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை ஆதரவு | |
அடுத்த பொதுக்குழுவில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம்: இபிஎஸ் தரப்பு திட்டவட்டம்அடுத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். | |
![]() | முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் குழப்பத்துடன், ஆனால், ஒரு தெளிவை நோக்கியதாகவே முடிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. |
![]() | அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
அதிமுக அலுவலகத்தில் மோதல்: ஒருவர் காயம்! நடந்தது என்ன?சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். | |
பொதுக்குழு தீர்மானங்கள்: இறுதிக்கட்ட ஆலோசனையில் ஓபிஎஸ் பங்கேற்பு! இபிஎஸ்?வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. | |
ஓபிஎஸ் ஒப்புதலின்றி தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது: வைத்திலிங்கம் பேட்டிஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் ஓபிஎஸ் ஒப்புதல் இன்றி நிறைவேற்ற முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். | |
![]() | ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டிஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே அதிமுகவில் இருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். |
![]() | ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் 4-வது நாளாக ஆலோசனை!அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று தொடர்ந்து 4-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். |
ஜெயக்குமாரின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்புஅதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | |
![]() | அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புஅதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
![]() | பேரறிவாளன் விடுதலை அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ் -இபிஎஸ் அறிக்கைஅதிமுக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அடித்தளமாகும் என்றும் இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றிதான் என்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் |
தேர்தல் அறிக்கையிலிருந்து திமுக நழுவுகிறது: ஓபிஎஸ் (விடியோ)தேர்தல் அறிக்கையில் இருந்து திமுக நழுவுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். | |
![]() | உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்: சசிகலாஅதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்