- Tag results for கண்டனம்
![]() | தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி-யுடன் இணைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி உடன் இணைத்துள்ள மத்திய அரசின் செயலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-தெலுங்கு தேசம் தொண்டர்கள் மோதல்: வாகனங்களுக்கு தீ வைப்புஆந்திரம் மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், தெலுங்கு தேசம் தொண்டர்களின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. |
ஆவின் பொருள்கள் எட்டாக் கனியா ஆகிறதா? நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். | |
![]() | மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயல்வதா? கேரள அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம்!எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயலும் கேரள அரசின் செயலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | விடுதலையானவர்களில் 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பு: சீமான் கண்டனம்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களில் 4 பேரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து சென்று அங்கு ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது |
![]() | லட்சக்கணக்கான முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தம்: ஓபிஎஸ் கண்டனம்லட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியுள்ளது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். |
![]() | தைவானைச் சுற்றி சீனா குண்டுவீச்சு: அமெரிக்கா கண்டனம்தைவான்தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | புதுகை தேர் கவிழ்ந்து விபத்து: அண்ணாமலை கண்டனம்புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோயிலின் தேர் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் |
![]() | என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | 'என்எல்சி பொறியாளர் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை'நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் புதிதாக தேர்வு செய்துள்ள பொறியாளர்கள் 299 பேரில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் தமிழர்களை புறக்கணிக்கும் செயல் என ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ |
![]() | ஓ.பி.எஸ்.ஸுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவும்: இபிஎஸ்அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் |
![]() | அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மூடல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. |
![]() | துறையூர் நகர அதிமுக செயலாளராக அ.பாலமுருகவேல்: அதிமுகவினர் கண்டனம்துறையூர் நகர அதிமுகவின் செயலாளராக 20-வது வார்டு உறுப்பினர் அ.பாலமுருகவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் கண்டன முழக்கமிட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்