- Tag results for கனியாமூர்
![]() | கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்துக்குத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
![]() | முதல்வருடன் கனியாமூர் பள்ளி மாணவியின் பெற்றோர் சந்திப்புமுதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர். |
![]() | கனியாமூர் பள்ளி திறப்பு: ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுகனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்புகனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் 72 பேருக்கு ஜாமீன்சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்புகனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. |
![]() | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்சேலம் சிறையில் இருந்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். |
![]() | கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுகூறாய்வு முடிந்ததுகனியாமூர் தனியார் பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் மறுகூறாய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முடிந்தது. |
![]() | கலவர பூமியாக மாறிய கனியாமூர் வன்முறை: 35 பேர் கைதுகள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | கலவர பூமியாக மாறிய கனியாமூர்... வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கைபோராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | வன்முறையைத் தூண்டியவர்களை தண்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்