- Tag results for கன்னியாகுமரி
![]() | கன்னியாகுமரியிலிருந்து நடைப்பயணத்தைத் துவங்கினார் அண்ணாமலைகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தனது நடைபயணத்தை செவ்வாய்க்கிழமை துவங்கினார் பாஜக தலைவர் அண்ணாமலை. |
![]() | கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்!கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
![]() | குமரி அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி புகைப்படக் கண்காட்சிமுன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. |
![]() | அஞ்சுகிராமம் அருகே தாய், 2 மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலைகன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தாய், 2 மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். |
![]() | சின்னமுட்டத்தில் 2ஆவது நாளாக மீனவா்கள் போராட்டம்சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் செயல்பட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியை சோ்ந்த பெண்கள் உள்பட ஏராளமான மீனவா்கள், வியாழக்கிழமை இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | சாமிதோப்பில் ரூ. 40 லட்சத்தில் சாலை சீரமைப்புசாமிதோப்பு ஊராட்சி முத்திரிகிணறு முதல் செட்டிவிளை வரையிலான சாலையை சீரமைக்கும் பணியை ஊராட்சி தலைவா் த.மதிவாணன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். |
![]() | கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீர் புகை!அசாமிலிருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றிவரும் அரிக்கொம்பன்!நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை தற்போது கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் சுற்றி வருவது தெரிய வந்துள்ளது. |
![]() | கன்னியாகுமரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி!கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். |
![]() | குமரியில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்புகன்னியாகுமரி நகரிய தங்கும் விடுதி அருகே திமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறக்கப்பட்டது. |
![]() | குமரியில் மினி மாரத்தான்உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமி சாா்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | முன்னாள் எம்பி வசந்தகுமாா் பிறந்தநாள் விழாமறைந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாா் பிறந்தநாள் விழா அகஸ்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
![]() | சாமித்தோப்பில் பக்தா்களுக்கு கைநீட்டம் அளிப்பு: சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வெள்ளிக்கிழமை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், பக்தா்களுக்கு கை நீட்டமும் வழங்கப்பட்டது. |
![]() | குமரி-காஷ்மீருக்கு விழிப்புணா்வு பைக் பயணம்விளையாட்டுத் துறையில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்க வலியுறுத்தி, கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு- காஷ்மீருக்கு இளைஞா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பைக் பயணத்தைத் தொடங்கினா். |
![]() | 3வது நாள்! கணவருடன் நடைப்பயணத்தில் பங்கேற்ற பிரியங்கா!காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மூன்றாவது நாளாக தனது கணவருடன் பங்கேற்றார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்