- Tag results for குடமுழுக்கு
![]() | மதுரை அழகா்கோவில் ராஜகோபுர குடமுழுக்கு கோலாகலம்!12 ஆண்டுகளுக்கு பின் மதுரை அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் ராஜகோபுரத்துக்கு வியாழக்கிழமை (நவ. 23) காலை குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. |
![]() | சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். |
![]() | வேதாரண்யம் நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்குக்கு அரசுத் தரப்பில் தடை!நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீராழி மண்டபத்துடன் கூடிய தடாக நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடத்த அரசுத் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கும்பகோணம்: ஒப்பிலியப்பன் கோயிலில் குடமுழுக்கு விழாதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. |
![]() | பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்!தமிழில் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. |
![]() | பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்