- Tag results for குழந்தைகள்
![]() | குழந்தைகளைக் குறிவைக்கும் மொபைல் 'ஆப்'(பு)கள்!குழந்தைகளுக்கு இன்று விளையாட்டுப் பொருள், பொழுதுபோக்கு பொருள் எல்லாமே மொபைல்போன்தான். பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் யூ ட்யூப் மற்றும் சமூக வலைத்தளங்களில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றன |
![]() | கோவை ஆனைமலை பகுதியில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பேட்டரி வாகனம்கோவை ஆனைமலை புலிகள் காப்பகம் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பேட்டரி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்புகேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. | |
![]() | அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: உச்ச நீதிமன்றம்பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. |
![]() | கணவர் இறந்த துக்கத்தில் மனைவி செய்த கொடூரம்: குழந்தைகள் பலிதஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், இவர் விவசாய கூலி தொழிலாளி. |
![]() | நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில் தவித்த குழந்தைகள், அதிகாரிகள்: பூட்டுப் போட்ட ஊழியரால் பரபரப்புநாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் அதிகாரிகளையும், குழந்தைகளையும் அங்கு பணியாற்றும் ஊழியர் பூட்டி வைத்தார். |
![]() | ரமலான் பண்டிகை: கோவையில் குழந்தைகள் சிறப்பு தொழுகைகோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். |
![]() | ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி: ஆய்வில் தகவல்ஆன்லைன் வகுப்புகள் மூலமாக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்க முடியும் என்றும் வாசிப்புத் திறனை வளர்க்க முடியும் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. |
![]() | உ.பி.யில் விஷ சாக்லெட் சாப்பிட்ட 4 குழந்தைகள் பலிஇன்று விஷ சாக்லெட்டை சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 குழந்தைகள் பலியாகினர். |
![]() | மனநிலையைக் காட்டும் கையெழுத்துமணலில் விரலால் எழுதுவதற்கு குழந்தைகளுக்குப் பயிற்சி தரப்பட்டது. இந்த முயற்சி இப்போது இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனின் கையெழுத்து அழகாக அமைய வேண்டும் என்ற நோக்கம் தோன்றியது. |
![]() | 'பெற்றோர்களே, உங்களின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பகிருங்கள்'குழந்தைகளின் நலனுக்கு பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். |
குழந்தைகளுக்கும் தேவை உடற்பயிற்சி! என்ன செய்யலாம்?இந்த நவீன காலத்தில் குறிப்பாக பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். | |
![]() | சர்வதேச பெண் குழந்தைகள் நாள்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை வாழ்த்துசர்வதேச பெண் குழந்தைகள் நாளையொட்டி, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | மன்னிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது எப்படி?குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் பலரும் முனைப்பாக உள்ளனர். |
தமிழ் எண்களை எழுதி அசத்தும் 5 வயது சிறுமிமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கக்கூடிய தமிழ் எண்களை தொடர்ச்சியாக எழுதி அசத்தி வருகிறார் மயிலாடுதுறை மாவட்டம்பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுமி பா.மகாவர்ஷினி. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்