- Tag results for கூண்டு
![]() | தமிழகத் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுவங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. |
![]() | வயநாட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது!வயநாடு மாவட்டத்தில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலி இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது. |
![]() | நாகை, காரைக்காலில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்புதுச்சேரி, காரைக்கால், நாகை, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர் துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. |
![]() | சத்தி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை!சத்தியமங்கலம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை சிக்கியது. |
![]() | உதகை: கூண்டில் அகப்பட்ட 2 கரடிகள்!ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது. |
![]() | தாளவாடி அருகே கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தைசத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர், தாளவாடி, பாரதிபுரம் கிராமங்களில் 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. |
![]() | புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்