ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

உதகை:  கூண்டில் அகப்பட்ட 2 கரடிகள்!

ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:21 pm IST

உதகை: ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது. 

Story image

உதகை வனகோட்டம், கட்டபேட்டு வனசரகம், உயிலட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு கரடிகளை இன்று அதிகாலை வனத்துறை வைத்த கூண்டில் அகப்பட்டது. 

பிடிபட்ட இரண்டு கரடிகளை முதுமலை புலிகள் காப்பக, உள்மண்டல பகுதியில் கள இயக்குநர் அறிவுரையின் படி  உள்மண்டல துணை இயக்குனர் (core zone) திருமதி சி.வித்யா, இ.வ.ப அவர்கள் முன்னிலையில், வனசரக அலுவலர்கள் தெப்பக்காடு, கட்டபேட்டு மற்றும் கள பணியாளர்கள் உதவியுடன், உதவி கால் நடை மருத்துவர் ஆலோசனையின் படி பாதுகாப்பாக வன பகுதியில் விடபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.