- Tag results for சந்திரன்
![]() | நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி; உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
![]() | வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவுவட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் |
தமிழகத்தின் அடுத்த முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயாரக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். | |
![]() | 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்வருவாய்த் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் |
திருப்போரூா் வனப் பகுதியில் பல்லுயிரிப் பூங்கா: அமைச்சா் ராமச்சந்திரன்திருப்போரூா் வனப் பகுதியில் பல்லுயிரிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா். | |
![]() | காலமானார்: சி. ராமச்சந்திரன்புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா மகன் சி. ராமச்சந்திரன் (90), வயது முதிர்வால் இன்று(மார்ச் 17) காலையில் காலமானார். |
![]() | இனி வரும் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் கா. பாலச்சந்திரன்இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கா. பாலச்சந்திரன். |
![]() | பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவலுக்கு இலக்கிய முன்னோடிகள் அளித்த நூல் விமர்சனம்...தினமணி வாசகர்களில் யாரேனும் இந்த நாவலை வாசித்திருக்கிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது விமர்சனந்த்தை எங்களுக்கு அனுப்பலாம். தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி செக்ஷனில் அது பிரசுரிக்கப்படும். |
![]() | பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் விமர்சனம்...சடலம் பிரிட்டிஷ் எல்லைக்கும், டச்சுக்காரர்களது எல்லைக்கும் நடுவில் அந்தப் பக்கம் தலை, இந்தப் பக்கம் முண்டமென விழுந்து கிடக்கிறது. இவ்விடத்தில் கொலை கொடூரமானது தான் என்றாலும் அதை நிகழ்த்த கொலைகாரன் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்