2022ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.
இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.

Updated on
இந்தியாவில் கிரகணத்தின் ஆரம்ப நிலையை எந்தப் பகுதியில் இருந்தும் காண முடியாது.

பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகா்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம்.

தமிழகத்தில் சென்னையில் சந்திர கிரகணத்தை காண முடியும்.

இந்தியாவில் முழு சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காணலாம்.
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காணலாம்.
இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்றும், பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023ல் நிகழும் எனவும் தெரிவிப்பு.

லக்னௌவில் சந்திர கிரகணத்தின் போது வெறிச்சோடிய மகாதேவ் கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com