• Tag results for சன்னியாசி

157. வடக்கிருத்தல்

அவன் ஒரு பூரண யோகி. ஆனால் தனது யோகம் முழுவதையும் அயோக்கியத்தனங்களால் மூடி மறைத்தவன். விமரிசகர்களுக்கு இடம் கொடுத்துத் தோற்கடிக்கும் கலையே அவனது யோகத்தின் உச்சம்.

published on : 23rd October 2018

148. மரண வாக்குமூலம்

பேயான பின் தவமிருந்து என்னென்னவோ வரமெல்லாம் வாங்கியிருக்கிறாள் போலிருக்கிறது. பேய்களுக்கு அது அத்தனை எளிது என்பது முன்னமே தெரிந்திருந்தால், நாமும்..

published on : 10th October 2018

147. கொலைக் குறிப்பு

சித்ரா தன்னைக் கொல்லச் சொல்லித் தன் அண்ணனிடமே கேட்டிருப்பது தெரியுமானால் அவனுக்கு என்ன தோன்றும்? அது கிருஷ்ணன் அளிக்க விரும்பும் தண்டனையாக அல்லவா நினைத்துக்கொள்வான்?

published on : 9th October 2018

142. சித்ரான்னம்

இப்போது நான் நிராயுதபாணி. அநாதரவானவன். பணமற்றவன். பசியற்றவன். உறக்கமற்றவன். உறவற்றவன். உணர்வும் அற்றுப் போனவன்.

published on : 2nd October 2018

140. தவப் பயன்

உங்கம்மா உசிரு போன கொஞ்ச நேரத்துல உன் குடும்பத்துல இன்னொரு உசிரு போகும். ஆனா இயற்கையா இல்லே. ஒரு கொல விழப்போகுது..

published on : 28th September 2018

138. ஒரு மரணமும் ஒரு கொலையும்

பாசத்தின் சாறில் என் விரல்கள் தோய மறுக்கின்றன. இந்த உலகில் பாசத்தை நிகர்த்த மாய யதார்த்தம் வேறில்லை என்று எனக்கு எப்போதும் தோன்றும். மனித குலத்துக்குத் தேவையே இல்லாத லாகிரிகளுள் ஒன்று அது.

published on : 26th September 2018

137. விதியும் ஸ்மிருதியும்

அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம்.

published on : 25th September 2018

136. நடை திறப்பு

சிறகை அசைக்காமல் நடு வானில் மிதக்கும் ஒரு கழுகினைப் போல அவர்கள் பேசும் சொற்களின் ஒலி இங்குமங்கும் நகராமல், இருவர் உதடுகளுக்கு இடையிலேயே மிதந்துகொண்டிருக்கும்..

published on : 24th September 2018

133. உருண்டு போனவை

எனக்கு அண்ணா சொல்லும் கபிலர் கதைகளும் வினய் சொல்லும் சித்ரா கதைகளும் ஒரே ரகமானவையாகவே தோன்றும். இரண்டுமே புனைவுகள். இரண்டுமே சுவாரசியமானவை. இரண்டுமே இருவர் வாழ விரும்பிய வாழ்வு.

published on : 19th September 2018

129. மருந்து

நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்ரை சுகபோகம் அனுபவித்துவிட்டு சன்னியாச ஆசிரமத்தை ஏற்பது எனக்கு உடன்பாடல்ல. நடு வயதுக்குள் அனைத்தையும் ருசித்து முடித்துவிட வேண்டும்..

published on : 13th September 2018

125. லட்சத்து எட்டு

நான் பெற்றதைவிட இழந்தவை அதிகம். ஒரு எள்ளுருண்டையில் திசை மாறிய என் வாழ்க்கை என்னை எங்கெங்கோ கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது. நான் அதில் இருந்து விடுபட விரும்பவில்லை.

published on : 7th September 2018

122. மூன்று மாதங்கள்

ஒரு பெண்ணின் மீது காட்டும் நேசத்துக்கு நிகரான ஆன்மிகம் வேறில்லை.

published on : 4th September 2018

121. பனிப்புயல்

ஒரு மனிதனின் ஆகப்பெரிய அவமானம் சுய இரக்கம்தான் என்று அவனுக்குத் தோன்றியது. உறவு பந்த பாசங்களில் இருந்து விடுபடுவது சுலபம்.

published on : 3rd September 2018

119. நிதி சால சுகமா?

ஒவ்வொரு முறையும் ஒளி தோன்றி மறைந்த பின்பு அதை நினைவில் கொண்டு வரப் பார்த்தால், அது வருவதில்லை. அடுத்த பல தினங்களுக்கு உடம்பு அடித்துப் போட்டாற்போல் ஆகிவிடுகிறது.

published on : 30th August 2018

117. குழலோசை

பூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்? புரியவில்லை.

published on : 28th August 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை