• Tag results for டெங்கு

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு பாதிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 5th November 2023

அடுத்த 2 மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

published on : 25th October 2023

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி

கும்பகோணம் பகுதியில் 13 போ் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

published on : 4th October 2023

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 610 ஆக உயர்வு!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது.

published on : 29th September 2023

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி!

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

published on : 28th September 2023

தமிழகத்தில் 300ஐ தாண்டிய டெங்கு: கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

published on : 16th September 2023

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு 74 ஆக உயர்வு!

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 

published on : 16th September 2023

டெங்கு காய்ச்சல்: பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன? - 3

டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன? பரவாமல் தடுப்பது எப்படி? 

published on : 16th September 2023

டெங்கு வைரஸ் மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? - 2

மனித உடலுக்குள் டெங்கு வைரஸ் எப்படிப் பரவுகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன?

published on : 15th September 2023

முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

published on : 14th September 2023

டெங்கு பரவல்: என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

டெங்கு வைரஸ் ஏற்படாமல் தடுக்கவும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடவும் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

published on : 14th September 2023

மிரட்டும் டெங்கு: தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 

published on : 14th September 2023

அதிகரிக்கும் டெங்கு: மதுரையில் ஒரே வாரத்தில் 37 பேர் பாதிப்பு!

மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

published on : 14th September 2023

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல்: 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 14th September 2023

கும்பகோணத்தில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 போ் அனுமதிக்கப்பட்டனா்.

published on : 14th September 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை