• Tag results for தமிழகம்

தமிழகத்தில் 300ஐ தாண்டிய டெங்கு: கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

published on : 16th September 2023

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை! 

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

published on : 16th September 2023

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

published on : 10th September 2023

தமிழகத்திற்கு 2 புதிய ரயில்கள்: ரயில்வே வாரியம் அனுமதி!

தென் தமிழகத்துக்கு 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக, நிலுவையில் உள்ள 6 முக்கிய கோரிக்கைகளுக்கு ரயில் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

published on : 19th August 2023

மணிப்பூர் வாள் வீச்சு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி: அமைச்சர் உதயநிதி

மணிப்பூர் வாள் வீச்சு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

published on : 18th August 2023

கோவை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தில் கோவை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமை(NIA) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

published on : 23rd July 2023

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

published on : 20th June 2023

ஜூன் 15-ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை?

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 30th May 2023

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 23rd May 2023

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

published on : 21st May 2023

ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகமானது

தமிழகத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட பசும்பாலை ஆவின் நிா்வாகம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம் செய்துள்ளது.

published on : 9th May 2023

ஆன்மீகத்துடன் கூடிய தமிழ்தான் தமிழகத்திற்கு வளர்ச்சி தரும்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஆன்மீகத்துடன் கூடிய தமிழும், தமிழுடன் கூடிய ஆன்மீகமும்தான் தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும் என்று தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

published on : 8th May 2023

மேம்படுத்தப்படும் வடசென்னை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வடசென்னை பகுதியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்திட சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

published on : 8th May 2023

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்(இரவு 9.20 வரை) 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 3rd May 2023

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

published on : 26th April 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை