• Tag results for தாய்

மனமொன்றி படித்தவர்களை தமிழ்த் தாய் கைவிட்டதில்லை!

தமிழை மனமொன்றி படித்தவர்களைத் தமிழ்த் தாய் கைவிட்டதில்லை'' என்கிறார்  திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் த.விஜயலட்சுமி.

published on : 28th May 2023

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நியதியைதான் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார்- அண்ணாமலை விளக்கம்

கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி எழுப்பியிருந்த கேள்விக்கு, நியதியை தான் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார் என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். 

published on : 28th April 2023

தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுப்படுத்தும் கட்சிக்காரர்களைத் தடுக்காத அண்ணாமலை: கனிமொழி கண்டனம்

கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் பிரசாரக்கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுப்படுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்

published on : 28th April 2023

இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!

தமிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை(ஜன.10) தொடங்குகிறது. 

published on : 9th January 2023

தாய்லாந்து போா்க் கப்பல் கடலில் கவிழ்ந்து 31 போ் மாயம்

தாய்லாந்து வளைகுடாவில் அந்த நாட்டு போா்க் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதலிருந்த 31 மாலுமிகள் மாயமாகியுள்ளனா்.

published on : 20th December 2022

தாய்ப்பால்  தானத்தில் சாதனை!

பிரசவத்துக்குப் பின்னர்,   அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் கிடைக்காமல் அநேகக் குழந்தைகள் அவதிப்படுகின்றன.  

published on : 11th December 2022

கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி

கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

published on : 28th November 2022

பி.இ. துணைக் கலந்தாய்வு எப்போது?

தமிழக பொறியியல் பி.இ./பி.டெக்., மாணவர்கள் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணைக்   கலந்தாய்வு விளம்பர அறிவிக்கை (09.11.2022) வெளியிடப்பட உள்ளது.

published on : 4th November 2022

பொதுப் பிரிவு கலந்தாய்வு: 5,647 எம்பிபிஎஸ், 1,389 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்காக இணையவழியில் நடைபெற்று வந்த முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் 5,647 எம்பிபிஎஸ் இடங்கள், 1,389 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின.

published on : 30th October 2022

நயன்தாரா குழந்தை விவகாரத்தில் விதிமீறல்: தனியார் மருத்துவமனையை மூட நோட்டீஸ்

விக்னேஷ் சிவன்-நயன் தாரா தம்பதி வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தையை பெற்ற விவகாரத்தில் விதிகளை பின்பற்றாத தனியாா் மருத்துவமனையை ஏன் தற்காலிகமாக மூடக்கடாது என நோட்டீஸ்

published on : 26th October 2022

தாய்லாந்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

published on : 15th October 2022

கடல் தாயை பாதுகாப்பது நமது கடமை: மத்திய இணையமைச்சர் எல். முருகன்

தாய் நாட்டை பாதுகாப்பது போல, கடல் தாயையும் போற்றி பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறினார்.

published on : 17th September 2022

தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி 

செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 2020 தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது என்றார்.

published on : 10th September 2022

சென்னை விமானத்தில் ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகள் இருந்ததால் அதிர்ச்சி!

சென்னை விமானத்தில் ராஜநாகங்கள், குரங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

published on : 13th August 2022

தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாழ்க்கையில் விரக்தியடைந்ததால் மனமுடைந்த மகன், தாயுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டார்.

published on : 11th August 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை