- Tag results for திரௌபதி முர்மு
![]() | சுயசார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்: திரௌபதி முர்முஇந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். |
![]() | ஜார்க்கண்டில் முர்மு: பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி!ஜார்க்கண்ட் தலைநகருக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிர்சா முண்டாவின் பிறந்த இடத்திற்குச் சென்று, அவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். |
![]() | குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக நாளை கர்நாடகம் வருகை!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள்கள் பயணமாக நாளை திங்கள்கிழமை(செப்.26) கர்நாடகம் வருகிறார். குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பின்னர் முதல் மாநில பயணமாக கர்நாடகம் வருகிறார். |
![]() | இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஇந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். |
கார்கில் போர் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு மரியாதைகார்கில் வெற்றி தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். | |
கேரளத்தில் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்த ஒரே எம்எல்ஏ யார்?கேரளத்தில் மொத்தமுள்ள 140 எம்எல்ஏக்களில், சிபிஐ(எம்) அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு எம்எல்ஏ மட்டும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளார். | |
திரௌபதி முர்முவுக்கு இபிஎஸ் நேரில் வாழ்த்து!குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரௌபதி முர்முவை தில்லியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். | |
![]() | ஜூலை 25-ல் பதவியேற்கிறார் திரௌபதி முர்முகுடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரௌபதி முர்மு வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கிறார். |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு முன்னிலைகுடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார். |
![]() | கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் முர்முவின் சொந்த ஊர் எப்படி இருக்கிறது?ஒடிசா மாநிலம் ரெய்ரங்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான லட்டுக்கள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. |
மும்பையில் எம்பி, எம்எல்ஏக்களை சந்திக்கிறார் திரௌபதி முர்முகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவைக் கோருவதற்காக மும்பையில் ஆளும் கூட்டணிக் கட்சியின் எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சந்திக்கிற | |
ராஜஸ்தானில் பாஜக எல்எம்ஏக்களை சந்திக்கிறார் முர்முகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவைக் கோருவதற்காக ராஜஸ்தானில் உள்ள பாஜக எம்எல்ஏ.க்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சந்திக்கிறார். | |
![]() | புதுவைக்கு ஜூலை 2-ல் வருகிறார் திரௌபதி முர்முகுடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ம் தேதி புதுச்சேரி வருகிறார். |
![]() | ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கோரினார் திரௌபதி முர்முதில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை, தில்லியில் உள்ள இல்லத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்