- Tag results for தொழுகை
![]() | உத்தமபாளையமம்: ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புதேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை , ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். |
![]() | கூத்தாநல்லூர்: பள்ளி வாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகைதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகையை செவ்வாய்க்கிழமை நடத்தினர். |
![]() | ரமலான் பண்டிகை: தொண்டியில் 2000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்புஇஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான ரமலான் பண்டிகை செவ்வாய்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. |
![]() | கம்பம், கூடலூர், குமுளி பகுதியில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகைதேனி மாவட்டம் கம்பம், கூடலூர், குமுளி ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பொதுமக்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். |
![]() | நாகூரில் ரமலான் சிறப்பு தொழுகை : திரளானோர் பங்கேற்புநாகூர் தர்கா மற்றும் கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். |
![]() | புதுச்சேரியில் ரமலான் பண்டிகை: 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புபுதுச்சேரியில் ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் |
![]() | சங்ககிரி: ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைகரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சங்ககிரியில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். |
![]() | ரமலான் பண்டிகை: கோவையில் குழந்தைகள் சிறப்பு தொழுகைகோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். |
![]() | ரமலான் பண்டிகை: தஞ்சையில் சிறப்பு தொழுகைதஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திறந்தவெளியில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்