- Tag results for நடராஜர்
![]() | நடராஜர் கோயிலில் தங்கமுலாம் பூசப்பட்ட நடராஜர் ஓவியம் பொருத்தம்சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் ஓவியம் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. |
![]() | நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புநடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். |
![]() | சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவம்: கொடியேற்றம்பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று (ஜூன் 27-ம் தேதி) திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | சாவி இல்லை: கைவிரித்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள்சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் அலுவலக சாவி இல்லை என்று தீட்சிதர்கள் கூறியதால், கோயிலில் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு நடத்தச் சென்ற அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். |
![]() | சிதம்பரம்: காவல்துறை பாதுகாப்புடன் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபாடுகனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீதேறி வழிபாடு செய்தனர். |
![]() | நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது. |
![]() | சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | சிதம்பரம் நடராசர் கோயிலும், சட்டச் சிக்கல்களும்சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயிலின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என உள்ளதையும், சிதம்பரம் சபாநாயகர் கோயிலில் வெறும் 37 ஆயிரத்து 199 ரூபாய் மட்டுமே என்பதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி இத்தொகையில |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்