- Tag results for நாடாளுமன்றம்
எதிர்க்கட்சிகளின் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்புஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. | |
![]() | எதிர்க்கட்சிகள் அமளி: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைநாடளுமன்றத்தை நடத்திச் செல்வது குறித்து முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்ன? பேசினால் என்னாகும்?ஊழல், நாடகம், கோழை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்று நாடாளுமன்ற செயலகம் கையேடு வெளியிட்டுள்ளது. |
![]() | நாடாளுமன்றத்துக்கு காவி உடையில் வரச்சொல்வார்களா?நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகளைக் கூறக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. |
![]() | கடும் நெருக்கடியில் கூடும் இலங்கை நாடாளுமன்றம்இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. |
![]() | 'பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது'பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது என்று மாநிலங்களவையில் வைகோ மற்றும் சண்முகம் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். |
![]() | இன்று பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம்பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம், தில்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் இன்று காலை நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | வேளாண் சட்ட ரத்து மசோதா மீது விவாதம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு; அவை ஒத்திவைப்புநாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கிய முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒப்புதல் பெறப்பட்டது. |
![]() | நாடாளுமன்றம்: அன்றும் இன்றும்!அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், முக்கிய பிரமுகா்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான தகவலை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையை முடக்கினா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்