- Tag results for படுகொலை
![]() | திருவாடானை அருகே தலை துண்டித்து இளைஞர் படுகொலைதிருவாடனை அருகே செங்கமடை வழியில் உள்ள வயல் காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீர் டிஜிபி கொலை: முக்கிய குற்றவாளி கைதுஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது வீட்டுப் பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். |
![]() | 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள்: இதுதான் சட்டம்-ஒழுங்கா? இபிஎஸ்36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதுதான் சட்டம்-ஒழுங்கை கவனித்துக் கொள்வதா என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் தெரிவித்துள்ளார். |
அரக்கோணத்தில் ஆலைத் தொழிலாளி நள்ளிரவில் படுகொலைஅரக்கோணத்தில் பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஆலைத் தொழிலாளி நள்ளிரவில் நடுரோட்டில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். | |
![]() | ஷின்சோ அபே படுகொலை: ஒரு நாள் துக்கம் அறிவித்தார் மோடிஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். |
![]() | உதய்பூர் தையல்காரரைக் கொன்றவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவரா? வெளியான புகைப்படங்கள்!உதய்பூர் படுகொலை வழக்கில், தையல்காரரைக் கொன்றவர்களில் முக்கியமானவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. |
![]() | 'நாட்டில் தீவிரவாதம் வேகமாகப் பரவுகிறது' - உதய்பூர் படுகொலைக்கு ஒவைஸி கண்டனம்!உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் முகம்மது நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய நூபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார். |
![]() | திருச்சி அருகே பயங்கரம்: காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலைதிருச்சியில் அண்மையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். |
![]() | மகளைக் கேலி செய்தவர்கள் மீது புகார் செய்த திமுக கிளை செயலர் படுகொலைதூத்துக்குடி அருகே மகளை கேலி செய்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த திமுக கிளை செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். |
![]() | 9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை: திருமணவிழாவில் நிகழ்ந்த பயங்கரம்!இட்டா மாவட்டத்திலுள்ள கெல்த்தா கிராமத்தில் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள பெற்றோருடன் சென்றிருந்த 9 வயதுக் குழந்தை ஒன்று திருமண நாளன்று இரவில் திடீரெனக் காணாமல் போனார். |
![]() | காஷ்மீரத்துக் குட்டிப் பெண்ணே! உன்னைப் பாதுகாக்கத் தவறிய இந்த சமூகத்துக்கு ஒருபோதும் மன்னிப்பில்லை!கடவுளர்கள் அதிகார வர்க்கத்தின் ஏவல் பூதங்களாக மாறி எத்தனையோ யுகங்களாகின்றன. கடவுளையும், மத துவேஷத்தையும் முன்னிறுத்தி ஒரு குழந்தையைச் சிதைப்பது என்பது எத்தனை வக்கிரம் பிடித்த மனநிலை. |
![]() | காதலர் தினம்: காதலுக்காக உயிர் துறந்த இவர்களை நினைவுகூறா விட்டால் எப்படி?நாட்டார் கதைப் பாடல்களில் மதுரை வீரன், பொம்மி & வெள்ளையம்மாள் கதையும் காத்தவராயன், ஆரிய மாலா கதையையும் அறியாதவர்களிருக்க முடியாது. |
![]() | சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!காதலிக்கும் பெண்ணை விட்டே காதலனை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்செய்து, அவனைக் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரம் புது டெல்லி, ரகுபீர் நகர் வளாகத்தையே தற்போது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்