- Tag results for மனு
இபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் ஒத்திவைப்பு!ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வெள்ளிக்கிழமை பகல் வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்த நிலையில், மனுத்தாக்கல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. | |
ஈரோடு இடைத்தேர்தல்: முதல் நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட முதல் நாளில் 5 சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். | |
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியதுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(ஜனவரி31) தொடங்கியது. | |
![]() | அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: சசிகலா கேவியட் மனு தாக்கல்!அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். |
![]() | ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்!ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | இடைத்தேர்தல்... விருப்பமுள்ளோர் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் போட்டியிட விரும்புவோர் திங்கள்கிழமை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவுஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. |
![]() | திமுக தலைவர் தேர்தல்: அக்.7-ல் வேட்புமனு தாக்கல்திமுக தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.7-ல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். |
![]() | ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி தந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மனு தாக்கல் செய்துள்ளார். |
![]() | அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
![]() | உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்தார். |
![]() | கனல் கண்ணன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் கைதான சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். |
![]() | விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனுராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ள்ளார். |
![]() | மின் கட்டண உயர்வு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனுமின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்து வருகின்றனர். |
![]() | திருச்சி: திமுக உள்கட்சித் தேர்தல்; விருப்பமனு படிவம் வழங்கல்திமுக உள்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு விருப்ப மனு படிவம் திருச்சியில் இன்று வழங்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்