- Tag results for ராஜேந்திர பாலாஜி
![]() | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்தவர் கைதுமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி என்பவர் மீது அளிக்கப்பட்ட மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | ஜாமீனில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜிகே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் அளித்ததையடுத்து, அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். |
![]() | ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்துவரப்பட்டார்ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி அளவுக்கு பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்துவரப்பட்டார். |
ராஜேந்திர பாலாஜி தலைமறைவு: சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ-விடம் போலீசார் விசாரணைமுன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ள நிலையில், அவரிடம் நெருக்கமாக இருந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தனிப்படை போலீசார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வரு | |
![]() | ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. |
![]() | ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்புஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. |
![]() | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள்மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்