- Tag results for விலை உயர்வு
![]() | சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி ராமதாஸ்சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும். உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | தஞ்சை: விதை நெல் விலை உயர்வு; விவசாயிகள் வேதனைகடந்த வாரத்தில் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சிப்பம் (30கிலோ) விதை நெல், தற்போது 150 ரூபாய் உயர்ந்து 1,150 ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். |
![]() | மதுரை மல்லிகைப் பூ விலை கடும் உயர்வுமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்தது. |
![]() | நூல் விலை உயர்வு: எடப்பாடியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி, எடப்பாடி பகுதி அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஒரு வார கால தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கமல் கண்டனம்பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | 2-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை 80 காசுகள் உயர்வுபெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக புதன்கிழமை முறையே லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. இது அனைத்து தரப்பினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஜனவரி 17,18இல் உற்பத்தி நிறுத்தம்நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வரும் ஜனவரி 17, 18 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. |
![]() | தக்காளி வாங்கும்போது கண்ணீர் வந்ததா? காரணம் இவர்களில்லைதக்காளி வாங்கும் போது அதன் விலை உயர்வுக்கு, விவசாயிகளை குற்றம்சாட்டிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் நீங்களும் ஒருவர் என்றால்.. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். |
![]() | திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அச்சம்சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நான்காவது நாளாக முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. |
![]() | பரமத்திவேலூா் சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சிபரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். |
![]() | தங்கம் - கவர்ச்சி விலை, செய்கூலி, சேதாரம் இன்னபிற விஷயங்கள்!இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம் |
![]() | கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நடிகர் அக்ஷய் குமாரின் டெலிட்டட் ட்விட்!ட்விட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அக்ஷய் குமாரின் டெலிட் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவு இது தான்... இதை ஏன் மெனக்கெட்டு டெலிட் செய்ய வேண்டும்? |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்