• Tag results for விளக்கம் கேட்டு நோட்டீஸ்

நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்: பிசிசிஐக்கு தினேஷ் கார்த்திக்  பதில் 

மேற்கிந்தியத் தீவுகள் சென்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று பிசிசிஐயின் நோட்டீஸுக்கு தினேஷ் கார்த்திக்  பதில் அனுப்பியுள்ளார்.

published on : 8th September 2019

நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டி என்று தீர்மானமா? விளக்கம் கேட்டு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் 

நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

published on : 7th September 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை