• Tag results for AMMK

மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நூல் உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தத்தை தொடங்கியிருப்பதை தொடர்ந்து மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

published on : 7th November 2023

திருச்சியில் அமமுக செயற்குழு தொடங்கியது!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

published on : 4th November 2023

பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும்: டி.டி.வி. தினகரன்!

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

published on : 26th September 2023

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயார்: டிடிவி தினகரன்

வருகிற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

published on : 6th September 2023

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   

published on : 6th August 2023

இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காது: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

published on : 23rd January 2023

வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி: அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

published on : 12th March 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை