• Tag results for Active cases

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு தொற்று: 23,624 பேர் மீட்கப்பட்டனர்

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,166 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 214 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 10th October 2021

உலக கரோனா பாதிப்பு 23.50 கோடியைக் கடந்தது 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23.50 கோடியைக் கடந்தது.

published on : 2nd October 2021

நாட்டில் புதிதாக 23,529 பேருக்கு கரோனா: 311 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 23,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 30th September 2021

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 28,326 ஆக குறைந்தது!

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 26th September 2021

நாட்டில் புதிதாக 31,382 பேருக்கு கரோனா: 318 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 31,382 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 24th September 2021

நாட்டில் ஒரே நாளில் 31,923 பேருக்கு தொற்று: 282 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 31,923 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 23rd September 2021

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.99% ஆக குறைந்தது

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,773 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 19th September 2021

உலகளவில் அதிகரிக்கும் கரோனா: பாதிப்பு 22.84 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.84 கோடியைத் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 46.92 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 18th September 2021

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 28,591 பேருக்கு தொற்று: 338 பேர் பலி 

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 28,591 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 12th September 2021

நாடு முழுவதும் புதிதாக 42,766 பேருக்கு தொற்று: 308 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 5th September 2021

நாட்டில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: 47,092 பேருக்குத் தொற்று; 509 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 2nd September 2021

கா்நாடகத்தில் மேலும் 1,431 பேருக்கு தொற்று: 21 பேர் பலி 

கா்நாடகத்தில் புதிதாக 1,431 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு 29,29,464 ஆக உயா்ந்துள்ளது.

published on : 15th August 2021

நாட்டில் புதிதாக 40,120 பேருக்கு தொற்று: 585 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 40,120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 13th August 2021

உலகளவில் கரோனா பாதிப்பு 20.55 கோடியைக் கடந்தது!

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20.55 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 43.37 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 12th August 2021

நாட்டில் புதிதாக 39,070 பேருக்கு தொற்று: 491 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 39,070 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 8th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை