- Tag results for Amala
![]() | 30வது ஆண்டில் 'அண்ணாமலை' - ரஜினிகாந்த் - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சந்திப்புஅண்ணாமலை திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். |
![]() | எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்புஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்து வருகின்றனர். |
![]() | 75 லட்சமாவது நோயாளிக்கு மருந்து பெட்டகம்: அமைச்சர் நடந்து கெடமலைப் பயணம்75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கெடமலை மலை நடைபயணமாக சென்றனர். |
![]() | தனிமை வாழ்க்கை: செய்யாறு அருகே முதிய தம்பதியர் தற்கொலைசெய்யாறு அருகே தனிமை வாழ்க்கையால் முதிய தம்பதியர் விஷமருந்தி தற்கொலைச் செய்து கொண்டனர். |
![]() | ஊட்டச்சத்து பெட்டக ஒப்பந்தம்: கே.அண்ணாமலை வரவேற்புகா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதற்காக தமிழக அரசு போட்டுள்ள ஒப்பந்தத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளாா். |
![]() | திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்கத் தடையில்லை: உயர்நீதிமன்றம்திருவண்ணாமலையில் கருணாநிதிக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. |
அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த அண்ணாமலை வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | |
![]() | ஆற்காடு வீராசாமி குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலைதிமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, |
![]() | ‘பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது’பாஜக ஆட்சியில் நாட்டின் வளா்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். |
![]() | அண்ணாமலைக்கு மோடி, அமித் ஷா ஆதரவுதமிழ்நாட்டில் கட்சியைப் பலப்படுத்துவதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பணிகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவருக்கு பாஜக தேசியத் தலைமையின் ஆதரவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | தடையை மீறி பாஜக போராட்டம்: அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது வழக்குசென்னை எழும்பூரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். |
![]() | திமுக ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல: அண்ணாமலைதிமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
![]() | பெட்ரோல் விலை விவகாரம்: அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்குபெட்ரோல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு |
![]() | மருதமலை கோயிலில் சிறுத்தை நடமாட்டம்மருதமலை கோயிலில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர் கோவில் ஊழியர்கள். |
![]() | அண்ணாமலை - ஊடகவியலாளர்கள் மோதல் ஏன்? செய்தியாளர் சந்திப்பில் நடந்தவை என்ன?ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பேட்டியளிப்பவருக்கும் பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்களுக்கும் இடையிலொரு மோதல் அரங்கேறியிருக்கிறது. நடந்தவை என்ன? |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்