சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள் இவைதான்!

அரவிந்த்சாமியுடன் நடித்து வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்குப் பிறகு, 'அதோ அந்த பறவை போல'

News image
Updated On :11 ஆகஸ்ட் 2018, 12:25 pm

அரவிந்த்சாமியுடன் நடித்து வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்குப் பிறகு, 'அதோ அந்த பறவை போல' மற்றும் பிருத்விராஜுடன் 'ஆடுஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்து வரும் அமலாபால், இந்திப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நரேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் அர்ஜுன் ராம்பாலுடன் அமலாபால் நடிக்கும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் இமயமலைப் பகுதியில் துவங்குகிறதாம்! 

Story image

அண்மையில் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிக்கும்படியாக உள்ளன என பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.