• Tag results for Balasore

பாலசோரில் மீண்டும் ரயில் விபத்து!

ஒடிசா மாநிலத்திலுள்ள பாலசோர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து நேரிட்டது.

published on : 10th June 2023

ஒடிசா ரயில் விபத்து: முற்றிலும் மனிதத் தவறுதான் காரணம்!

ஒடிசா ரயில் விபத்துக்கு முற்றிலும் மனிதத் தவறுதான் காரணம் என ரயில்வே வட்டாரங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

published on : 5th June 2023

ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்களின் படங்கள் இணையத்தில் வெளியீடு

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

published on : 4th June 2023

சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று காலை முதலே  விபத்து நடந்த பாலசோர் பகுதியில் நேரில் முகாமிட்டு மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார். 

published on : 4th June 2023

இந்தியாவுக்குத் துணை நிற்போம்: அதிபர் ஜோ பைடன் இரங்கல்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

published on : 4th June 2023

ஒடிசாவில் மம்தா பானர்ஜி: விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்டார்!

ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். 

published on : 3rd June 2023

விபத்து நடந்த பகுதி எப்படியிருக்கிறது?

3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான பகுதியைப் பார்ப்பதற்கு ரயில் பெட்டிகள் சூறாவளியில் தூக்கிவீசப்பட்டு, தண்டவாளங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பது போல காணப்படுகிறது.

published on : 3rd June 2023

ஒடிசா ரயில் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களுக்கு நவீன் பட்நாயக் நன்றி

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே  நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்தார். 

published on : 3rd June 2023

ரயில் விபத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து

ஒடிசா ரயில் விபத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

published on : 3rd June 2023

ஒடிசா ரயில் விபத்து: அரசு நிகழ்ச்சிகள் ரத்து; ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தால் இன்று ஒரு நாள் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

published on : 3rd June 2023

ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு; 900 படுகாயம்

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது.

published on : 3rd June 2023

ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 70-ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 3rd June 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை