- Tag results for Baramulla
![]() | ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்து ராணுவ வீரர் பலி!ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர் தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். |
![]() | பாரமுல்லாவில் தீவிரவாத தாக்குதல்: உயிர் தப்பித்த வங்கி மேலாளர்!ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை பயங்கரவாதிகள் சுட்டதில் உள்ளூர் அல்லாத வங்கி மேலாளர் காயமின்றி தப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை!ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்கவுண்டரில் 2 உள்ளூர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். |
![]() | பாரமுல்லாவில் லஷ்கர் பயங்கரவாத கூட்டாளி கைதுஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் ராணுவம் இணைந்து பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கரைச் சேர்ந்த பயங்கரவாத கூட்டாளி ஒருவரை கைது செய்ததாக கவால்துறை தெரிவித்துள்ளது. |
![]() | ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 வீரர்கள் காயம்ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்