- Tag results for Blast
![]() | வடக்கு ஆப்கனில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்வடக்கு ஆப்கானிஸ்தானின், பால்க் மாகாணத்தின் மசார்-இ-ஷெரிப் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் காயமடைந்தனர். |
![]() | 257 பேரை பலி கொண்டமும்பை தொடா் குண்டு வெடிப்பு: தேடப்பட்டு வந்த 4 போ் கைதுகடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பில் தொடா்புடைய 4 பேரை குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். |
![]() | 1993 மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய 4 பேர் கைதுமும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை தீவிரவாத ஒழிப்புப் படையினர் இன்று கைது செய்துள்ளனர். |
![]() | கண்ணிவெடி வெடித்ததில் காயமடைந்த காவலாளி!சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் சத்தீஸ்கர் ராணுவ படை காவலாளி ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் காயமடைந்துள்ளார். |
![]() | கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்கராச்சியின் சதார் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். |
![]() | கியூபா: ஹோட்டல் வெடிவிபத்து: பலி 43-ஆக உயா்வுகியூபா தலைநகா் ஹவானாவிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது. |
![]() | காஷ்மீர்: குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயம்ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா காதி பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். |
![]() | கராச்சி பல்கலையில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலிகராச்சியில் உள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காரில் குண்டு வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். |
![]() | காபூல் பள்ளிகளில் தொடர் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வுமேற்கு காபூலில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழநந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. |
![]() | மேற்கு காபூலில் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலிமேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். |
![]() | சுரைக்காய் மடுவு: வீரப்பனால் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு அஞ்சலிசந்தன கடத்தல் வீரப்பனால் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. |
![]() | ஸ்ரீநகரில் மர்ம முறையில் குண்டு வெடிப்புஸ்ரீநகர் துலிப் கார்டன் அருகே வேன் ஒன்றில், திடீரென குண்டு வெடித்ததில், வேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | பாகிஸ்தான்: தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் நிறுத்தம்பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்ததால் ரயில்கள் இடையே நிறுத்தப்பட்டன. |
![]() | பிகாரில் குண்டு வெடிப்பு: 7 பேர் படுகாயம் -மேலும் 3 குண்டுகள்?பிகார் மாநிலம் லாகிசராய் மாவட்டத்தில் வீட்டின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த குறைந்த திறன் கொண்ட வெடிகுண்டுகள் வெடித்ததில் சிறுவன் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். |
![]() | ஆப்கானிஸ்தான்: விளையாட்டு பொருள் வெடித்து 7 பேர் காயம்ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தின் வீட்டில் குழந்தைகள் விளையாடும் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்