- Tag results for Corona vaccination
![]() | நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 182.87 கோடியைக் கடந்ததுநாட்டில் இதுவரை 181.24 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | கோவோவேக்ஸ்: 12-17 வயதினருக்கு செலுத்த டிசிஜிஐ அனுமதிகோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாடு அடிப்படையில் 12 முதல் 17 வயது வரையுடைய சிறாா்களுக்கு செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது. |
![]() | நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 177.17 கோடியைக் கடந்ததுநாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 177.17 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | அனைத்து வகை கரோனாவுக்கும் ஒரே தடுப்பூசிகரோனா தீநுண்மிகள் எத்தகைய உருமாற்றமடைந்தாலும் அதிலிருந்து தற்காக்கும் வகையிலான ஒரே தடுப்பூசியைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முதல்கட்ட நிலையில் இருப்பதாக |
![]() | புதுச்சேரியில் 15-18 வயதினருக்கு கரோனா தடுப்பூசி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்புதுச்சேரியில் (15-18 வயது) மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். |
![]() | இலக்கை எட்டிய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்; 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி சாதனைஇந்தியாவில் முதல் யூனியல் பிரதேசமாக 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சாதனை படைத்துள்ளது. |
![]() | சென்னையில் நாளை 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்சென்னையில் நாளை 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
![]() | இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி 115 கோடியைக் கடந்ததுநாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைக் கடந்தது. |
![]() | 16.32 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்8ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | தமிழகம் முழுவதும் 8-வது கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியதுதமிழகத்தில் எட்டாவது கட்டமாக 50,000 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | சென்னையில் நாளை 2,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்சென்னையில் நாளை 2,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
![]() | கும்மிடிப்பூண்டியில் 5ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தமிழக அரசின் 5 ஆம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | தமிழகத்தில் 4-வது கட்ட மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது!தமிழகத்தில் 4-ஆவது கட்ட மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் அரசின் சாா்பில் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா் |
![]() | முதல் மாநிலமாக 10 கோடி தடுப்பூசி செலுத்தியது உ.பி.நாட்டிலேயே 10 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம் என்று கூடுதல் தலைமைச்செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். |
![]() | உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சிநகர் மலைவாழ் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்