- Tag results for DD
![]() | சந்திரசேகர ராவிடம் நேரில் சென்று நலம்விசாரித்த தெலங்கானா முதல்வர்தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகர ராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். |
![]() | 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தெலங்கானா: ஒரே நேரத்தில் 2 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரேவந்த் ரெட்டி!தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று தொடங்கி வைத்துள்ளார். |
![]() | அமெரிக்கா: செனட்டர் தேர்தலில் இந்திய வம்சாவழி பெண்!அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கி இந்திய வம்சாவழிப் பெண் போட்டியிடுகிறார். |
தெலங்கானா எம்எல்ஏக்கள் பதவியேற்பு! புறக்கணித்த பாஜக!!தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். | |
![]() | வாழப்பாடியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினர்வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினார். |
![]() | எம்பி பதவியை ராஜிநாமா செய்கிறார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளார். |
ஹிருத்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ டீசர்!ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான ‘ஃபைட்டர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. | |
![]() | தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மோடி வாழ்த்து!தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!தெலங்கானா முதல்வராக இன்று பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். | |
![]() | ஹைதராபாத் வந்தடைந்த சோனியா, ராகுல், பிரியங்கா!தெலங்கானா முதல்வராக ஏ.ரேவந்த் ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் ஹைதராபாத் வந்தடைந்தனர். |
![]() | நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் உத்தரவு‘மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
![]() | 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு!5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | 80 சதவீத இந்திய ஆண்கள் கபீர் சிங்குகள்தான்: அனுராக் காஷ்யப்அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் பதிலளித்துள்ளார். |
16,000-க்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்களில் போலி முகவரி!உத்தர பிரதேசத்தில் 16,000-த்திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்களில் தவறான முகவரிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்