• Tag results for E Budget

விவசாயிகள் இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி: வேளாண் பட்ஜெட்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கென வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

published on : 20th March 2022

வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து

கள் இறக்க அனுமதி, பால் விலை உயர்வு, கரும்பு கொள்முதல் விலை உயர்வு போன்ற அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாதது என ஏமாற்றம் அளிப்பதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

published on : 19th March 2022

வேளாண் பட்ஜெட்: தலைவர்கள் கருத்து 

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.  

published on : 19th March 2022

ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 4,000 வீடுகளில் மூலிகைத் தோட்டங்கள்: தோட்டக்கலை அறிவிப்புகள்!

நான்கு ஆயிரம் வீடுகளில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 19th March 2022

தமிழக வேளாண் பட்ஜெட்: செய்திகள்

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

published on : 19th March 2022

வேளாண் பட்ஜெட்: மக்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு 

2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

published on : 25th February 2022

தனி பட்ஜெட் மூலம் விவசாயகளுக்கு கிடைத்தது என்ன? - ஓ.எஸ்.மணியன் கேள்வி

திமுக அரசு கொண்டு வந்த விவசாயத்துக்கான தனி பட்ஜெட் மூலம் விவசாயகளுக்கு கிடைத்தது என்ன? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

published on : 22nd January 2022

அடுத்த 100 நாள்களில் என்ன செய்யப் போகிறேன்? மு.க. ஸ்டாலின் உரை

வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் பணிகள் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

published on : 14th August 2021

வேளாண் பட்ஜெட்: அறிய வேண்டிய அனைத்து விவரங்களும்..

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. 

published on : 14th August 2021

5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள்

தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

published on : 14th August 2021

'கைதட்டலாமே..' வேளாண் துறை அமைச்சரின் ருசிகர பேச்சு

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.2,900க்கு உயர்த்தி அறிவித்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

published on : 14th August 2021

விவசாயிகளுக்கு ரூ.52 கோடி செலவில் தார்ப்பாய்கள் 

தமிழக நெல் விவசாயிகளுக்கு ரூ.52.02 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

published on : 14th August 2021

தமிழக வேளாண் பட்ஜெட்: சிறப்பம்சங்கள்

தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

published on : 14th August 2021

முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். 

published on : 14th August 2021

விசாரணைக்குப் பின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்

உரிய விசாரணைக்குப் பிறகு கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 13th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை