- Tag results for Election Commissioner
![]() | மார்ச் 9-ல் நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல்!நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
![]() | சவாலாக உருவாகும் போலி சமூக ஊடகப் பதிவுகள்: தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்பெரும்பாலான தோ்தல் ஆணையங்களுக்கு சமூக ஊடகத்தில் வெளியாகும் போலிப் பதிவுகளின் தாக்கம் பொதுவான சவாலாக உருவாகி வருகிறது என்று இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா். |
பிரதமரின் அனைத்து நியமனங்களும் அரசியலமைப்பை கிழிக்கிறது: காங்கிரஸ்பிரதமர் நரேந்திர மோடியின் நியமனங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் அரசியலைமைப்பை கிழிப்பதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. | |
![]() | தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்புதேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. |
![]() | தலைமைத் தேர்தல் ஆணையர் "தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது'தலைமைத் தேர்தல் ஆணையர் "தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது' என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது. |
![]() | தலைமை தோ்தல் ஆணையா்கள் நியமனம்: உச்சநீதிமன்றம் கவலை‘எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தலைமை தோ்தல் ஆணையா்கள் மற்றும் தோ்தல் ஆணையா்களுக்கு குறுகிய காலமே பதவி அளிக்கப்படுகிறது. இது நாட்டை பொருத்தவரை கவலைக்குரிய போக்காக உள்ளது’ |
![]() | புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்புதில்லியில், புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்றுக்கொண்டார். |
![]() | தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம்!இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாது நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | இந்திய துணை தேர்தல் ஆணையராக ஹிர்தேஷ்குமார் நியமனம்இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக ஹிர்தேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். |
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். | |
![]() | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள்: தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்