- Tag results for Fire
![]() | சேலத்தில் வீட்டு உபயோக பொருள்கள் குடோனில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடை குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. |
![]() | குஜராத்: கார் விற்பனையகத்தில் தீ விபத்துகுஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கார் விற்பனையகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!எடப்பாடி அருகே தேநீர் அருந்த வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | மும்பையில் தீப்பற்றி எரிந்த மாநகரப் பேருந்துமும்பையில் மாநகரப் பேருந்து திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளனாது. |
பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமணமான 23 வயது பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டவர், ராஞ்சி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். | |
![]() | சத்தீஸ்கரில் மரத்தில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலிசத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். |
![]() | பானிபட்டில் எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!பானிபட்டில் சமையல் எரிவாயு உருளை கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
![]() | நேருக்கு நேர் மோதியதில் தீப்பிடித்த கார்: 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்சேலம் காடையாம்பட்டி அருகே இரண்டு சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி, கார் தீப்பற்றிய நிலையில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர். |
![]() | கோவையில் போலீசார் மீதும் பட்டாசு கொளுத்தி வீசி அஜித் ரசிகர்கள் அத்துமீறல்: போலீசார் தடியடி!கோவை பூமார்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் அஜித் ரசிகர்கள் அத்துமீறி திரையரங்கிற்குள் நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | ஹைதராபாத்தில் தனியார் பேருந்தில் தீ விபத்து: உயிர் தப்பிய பயணிகள்ஹைதராபாத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். |
![]() | சாலை விபத்தில் இருவர் பலி: பேருந்தும் தீப்பிடித்ததால் பரபரப்பு!கிருஷ்ணகிரி அருகே கர்நாடக அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாகினர். |
![]() | மழையில் பட்டாசு வெடித்த பாஜகவினர்! பட்டாசுக்கு குடைப் பிடிப்பதா?பாஜகவைச் சேர்ந்தவர்கள் மழையில் பட்டாசு வெடிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | மெக்சிகோ சிறையில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி; 24 பேர் தப்பியோட்டம்மெக்சிகோ சிறையில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 24 பேர் தப்பியோடியுள்ளனர். |
![]() | மகாராஷ்டிரத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 3 பெண்கள் பலிசோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். |
![]() | தில்லி: முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 2 பேர் பலிதில்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்