• Tag results for IMF

சர்வதேச நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குராகும் கீதா கோபிநாத்

சர்தவேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவின் தலைமையின் கீழ், அதன் முதல் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் பொறுப்பேற்கவுள்ளார்.

published on : 3rd December 2021

ஐ.எம்.எஃபின் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக இந்தியரான கீதா கோபிநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

published on : 3rd December 2021

சர்வதேச நிதியத்தின் தலைமை ஆலோசகர் பதவியிலிருந்து விலகும் கீதா கோபிநாத்

கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்தவந்த விடுமுறை     ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, சர்வதேச நிதியத்தில் அவரால் மூன்றாண்டுகள் பணியாற்ற முடிந்தது. 

published on : 20th October 2021

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப். கணிப்பு

நிகழாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம்(ஐ.எம்.எஃப்.) கணித்துள்ளது.

published on : 13th October 2021

வேலைவாய்ப்பு அறிவிப்பு... டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் மற்றும் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 1st August 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை