- Tag results for IPL 2023
![]() | தோனி கை வைத்தால் மண்ணும் தங்கமாகும்: ஆகாஷ் சோப்ரா நெகிழ்ச்சி!சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். |
![]() | ஐபிஎல் 2023: விருது வென்றவர்கள் பட்டியல்!ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன் முழு விவரம். |
சாம்பியன் சிஎஸ்கே: வைரல் புகைப்படங்கள்!ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசனை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. | |
![]() | 5வது முறையாக சாம்பியனான சென்னை அணி: கடைசி பந்தில் த்ரில் வெற்றிஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. |
![]() | தொடர் மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை (மே 29) ஒத்தி வைப்புஅகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
![]() | ஐபிஎல் 2023: பரிசுத் தொகை விவரம் - சிஎஸ்கேவிற்கு எவ்வளவு கிடைக்கும்?ஐபிஎல் 2023இன் பரிசுத் தொகையின்படி முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்படும். |
![]() | கில் புயலில் சிக்கிய மும்பை: 234 ரன்கள் இலக்கு!மும்பைக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | முக்கிய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் சதம்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பைஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. |
![]() | லக்னௌக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா!ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. |
![]() | பேட்டிங்கில் மிரட்டிய சிஎஸ்கே: தில்லிக்கு 224 ரன்கள் இலக்கு!தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. |
தோனி தாமதமாக பேட்டிங் செய்ய இதுதான் காரணம்: மைக்கேல் ஹஸ்ஸிசிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். | |
![]() | சதம் விளாசிய க்ளாசென்: பெங்களூருக்கு 187 ரன்கள் இலக்கு!ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | கேப்டன்சியில் நான் யாரைப் போன்றும் செயல்பட விரும்பவில்லை: க்ருணால் பாண்டியாநான் அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், ஒருபோதும் மற்றொரு கேப்டனைப் போல் செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை. |
புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்: காரணம் இதுதானா?ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த புதிய ஜெர்சியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்