• Tag results for ISI

மம்தாவுக்கு என் மீது பயமும், வெறுப்பும் ஏற்பட்டுள்ளதே மேற்கு வங்கத்தில் எனது வளர்ச்சிக்கு சாட்சி: ஓவைஸி

மேற்கு வங்கத்தில் எனது கட்சி வலுவாக வளர்ச்சியடைந்து வருவது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு என் மீது ஏற்பட்டுள்ள பயமும், வெறுப்புமே சிறந்த சாட்சி.

published on : 19th November 2019

பேருந்து, சரக்கு லாரி மோதி கோர விபத்து: 10 பேர் சாவு

ராஜஸ்தானில் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

published on : 18th November 2019

5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ளுமா சன்னி மத்திய வக்ஃபு வாரியம்? நவம்பர் 26-இல் முக்கிய முடிவு!

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்படவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்ற முடிவை வரும் 26-ஆம் தேதி எடுக்கவுள்ளதாக சன்னி மத்திய வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

published on : 10th November 2019

தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி: ஆசியான், பொருளாதார ஒத்துழைப்பு மாநாடுகளில் பங்கேற்பு

ஆசியான்-இந்தியா, பிராந்திய அளவிலான பொருளாதார மற்றும் கிழக்கு ஆசியா உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி, தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். 

published on : 2nd November 2019

காஷ்மீரைப் பார்வையிடவுள்ள ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பார்வையிடவுள்ள ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 எம்.பி.க்கள் அடங்கிய குழு இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது.

published on : 28th October 2019

மூழ்கும் கப்பலை விட்டு வெளியேறிய கேப்டன் ராகுல், முத்தலாக் தடை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது: ஓவைஸி

முத்தலாக் தடை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார்.

published on : 15th October 2019

இந்திய அரசியலமைப்பால் தான் முஸ்லிம்கள் உள்ளனர், காங்கிரஸால் அல்ல: அசாதுதீன் ஓவைஸி

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாவலர்களாக தாங்கள் மட்டும் தான் இருப்பதாக காங்கிரஸ் சுயப்பிரகடனம் செய்ய வேண்டாம் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார். 

published on : 15th October 2019

உலக மகளிா் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் மஞ்சு ராணி

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

published on : 10th October 2019

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

published on : 9th October 2019

முதலில் இதற்கு ஒருமுற்றுப்புள்ளி வையுங்கள்: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் 

நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து முதலில் இந்த ஏடாகூடமான பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

published on : 2nd October 2019

கர்தார்பூர் செல்ல பாஸ்போர்ட் அவசியம்!

பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா செல்ல யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் வைத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. 

published on : 2nd October 2019

எதைத்தான் ரொமாண்டிசைஸ் செய்வது என்று ஒரு வரம்பு இல்லையா?

வீட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டு கொட்டும் மழையை வீடியோ எடுத்து விட்டு பிறரது கடின உழைப்பைப் பற்றி மெத்தனமாகப் பேசுவதில் பயனொன்றும் இல்லை’ என்று அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

published on : 2nd October 2019

கடந்த 12 வருடங்களாக தோனி தரையில்தான் படுத்து உறங்குகிறார்: காரணம் இதுதான்!

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்துக்கு செல்கிறார். 

published on : 1st October 2019

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

published on : 1st October 2019

பிரதமர் வந்தாலே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான மனநிலை? கொந்தளிக்கும் வேலுமணி 

பிரதமர் வந்தாலே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான மனநிலை? என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 30th September 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை