• Tag results for Ilaignarmani

ஷார்ட்கட் கீ...  இணையதளம்!

கணினிப் பயன்பாட்டில் அனுபவமுடையவர்கள் கணினியில் சில செயல்பாடுகளுக்கு விசைப்பலகையில்  சில குறுக்கு விசைகளைப் (ஷார்ட்கட்) பயன்படுத்தி தங்களுடைய செயல்களை எளிமையாக்கிக் கொள்வதுண்டு.

published on : 30th November 2021

2021-ஆம் ஆண்டின்  சாதனையாளர்...: எலும்பியல்துறை மருத்துவருக்கு விருது!

நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைப்பவர்களைக் கண்டுபிடித்து  ஒவ்வோராண்டும் சாதனையாளர் விருதை வழங்கி அவர்களை கெளரவித்து வருகிறது  

published on : 30th November 2021

தொலைக்காட்சி: மாற்றலாம்... பயனுள்ளதாக!

இன்றையச் சூழலில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். 

published on : 30th November 2021

விண்கல்லே உன்னை நோக்கி...!

"டைமோர்போஸ் விண்கல்லே... உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம்'- கடந்த நவம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட ட்வீட் இது.

published on : 30th November 2021

வேலை மாற்றம்... ஊதிய உயர்வு!

எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், உதவியாளர் முதல் தலைமை செயல் அதிகாரி வரையிலான பதவிகளுக்கு தக்கப்படிதான் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

published on : 30th November 2021

வேலை... வேலை... வேலை...

வேதியியல், பயோவேதியியல் பிரிவில் பி.எஸ்சி., முடித்திருப்பதுடன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னிசியன் படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

published on : 30th November 2021

சிக்கிக் கொள்ளாதீர்கள்!

எல்லாருக்குமே மிக அருமையான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கையை நல்லமுறையில் வாழ்ந்து பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டால், பலர் இல்லையென்றே சொல்கிறார்கள்.

published on : 30th November 2021

இணையவழி விளையாட்டுகள்: தப்பிப்பது எப்படி?

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

published on : 30th November 2021

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 320

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.

published on : 30th November 2021

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 25: மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! 

பட்டாம்பூச்சிகளைப்  பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதுவும் குழந்தைகளுக்கு படபடக்கும் பட்டாம்பூச்சியைப் பார்த்தால் அலாதியான சந்தோஷம்...

published on : 30th November 2021

இணைய வெளியினிலே...

கண்டவன் கிட்ட ஆயிரம் "ஸாரி' கேட்போம், ஆனா பிடிச்சவங்க கிட்ட கேட்க ஆயிரம் தடவை யோசிப்போம்.

published on : 30th November 2021

மின்சக்தி தானியங்கி கப்பல்!

தரை வழிப் போக்குவரத்து வாகனங்களும், வான்வழிப் போக்குவரத்து விமானங்களும் பேட்டரி மூலம் இயங்கும் மின்சக்திக்கு மாற்றம் கண்டு விட்டன.

published on : 30th November 2021

மின் வாகனங்கள்... 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்!

வாகனங்களில் இருந்து வெளியேறுகிற புகையால்காற்று மாசுபடுகிறது.மூச்சுவிடக் கூட நல்ல காற்று இல்லாமல் போகிறது.

published on : 23rd November 2021

சென்சார் தொழில்நுட்பம்... ஸ்மார்ட் அலுவலகம்!

உலக வணிகத்தையும், அலுவலகச் சூழலையும் புரட்டிப் போட்டுவிட்டது கரோனா. நேரடி வணிகம் தொலைந்து மின்வணிகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டது.

published on : 23rd November 2021

வியாழனை விட பெரிய புறக்கோள்!

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் எக்úஸாபிளானட் (புறக்கோள்) என அழைக்கப்படுகின்றன. முதல் புறக்கோள் 1990-களில் கண்டறியப்பட்டது.

published on : 23rd November 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை