- Tag results for Job Opportunity
![]() | டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் நிர்வாக செயலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. |
![]() | ரூ.71,900 சம்பளத்தில் நீதித்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்புநீதித்துறையில் காலியாக உள்ள நீதிமன்ற தேர்வாளர், டிரைவர் மற்றும் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 1412 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. |
![]() | வங்கியில் வேலை வேண்டுமா? நபார்டு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள 170 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறையில் 433 பணியிடங்கள்!தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 433 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
![]() | ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!சிவகங்கை மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சித்துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அரசு தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வு எழுதுவதில் தளா்வுஅரசு அலுவலகங்களில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வை எழுதுவதிலிருந்து தளா்வு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. |
![]() | விண்ணப்பிப்பது எப்படி? ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைஇந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 104 மசாஜ் தெரபிஸ்ட் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிவில் இன்ஜியர்களுக்கு வேலைவாய்ப்பு!தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 50 துணை மேலாளர்(டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவப் பள்ளியில் வேலைகர்நாடகம் மாநிலத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா? 338 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!மும்பையில் உள்ள கப்பல்படை தளத்தில் (நேவல் டக்யார்டு) பல்வேறு பிரிவுகளில் 338 டிரேடு 'அப்ரென்டிஸ்' பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... வங்கிகளில் 8106 குரூப் ஏ, பி அதிகாரி வேலை: ஐபிபிஎஸ் அறிவிப்புபல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள உதவி மேலாளர், வேளாண் அதிகாரி, மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, முதுநிலை மேலாளர் உள்பட 8,106 குரூப் 'ஏ', குரூப் 'பி' அதிகாரி பணி |
![]() | இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் வேலை வேண்டுமா?போபாலில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ஐடிபிஐ வங்கியில் 1544 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 1544 எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்