சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

சென்னையிலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Emerging jobs
Emerging jobs


சென்னையிலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 13 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 

பணி: Junior Research Fellow (Chemistry) 

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ

வயது வரம்பு: 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Chemistry, Analytical Chemistry, Inorganic Chemistry பாடத்தில் M.sc முடித்து GATE, NEET, CSIR-JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வுச் செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.3.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Siddha Central Research Institute.Chennai.

மேலும் விவரங்கள் அறிய www.crisiddha.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com