- Tag results for Kanpur
![]() | ஐஐடி-கான்பூருக்கு இண்டிகோ இணை நிறுவனர் ரூ.100 கோடி நன்கொடைமுன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவருமான ராகேஷ் கங்வால் தான் படித்த கல்லூரிக்கு ரூ.100 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். |
![]() | வாக்களிக்கும் போது சுயபடம்: கான்பூர் மேயர் மீது வழக்கு பதிவுஉத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தான் வாக்களித்ததை சுயபடம் எடுத்து வெளியிட்ட கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | கான்பூரில் பேருந்து மோதியதில் 5 பேர் பலிஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டட் மின் சந்திப்பில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மின்சார பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 5 பேர் பலியாகினர். |
![]() | கான்பூரில் உள்ள இனிப்பு கடையில் தீ விபத்து: 2 பேர் பலிகான்பூரில் உள்ள இனிப்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். |
![]() | கான்பூரில் புதிய கட்டுப்பாடு: ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடல்உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அம்மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. |
![]() | வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.257 கோடி வைத்திருந்த பியூஷ் ஜெயின் எப்படிப்பட்டவர்?சிறையில் அடைக்கப்பட்டிரூக்கும் பியூஷ் ஜெயினைப் பற்றி, அவரது அண்டை வீட்டார் மற்றும் உள்ளூர் மக்கள் கூறுவது சம்பவத்துக்கு நேர்மாறாக உள்ளது. |
![]() | இந்திய அணியின் வெற்றியைப் பறித்த கடைசி விக்கெட்: பரபரப்பான முறையில் டிரா ஆன கான்பூர் டெஸ்ட்!கான்பூரில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பரபரப்பான முறையில் டிரா ஆகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்