• Tag results for Karnan

கர்ணன் படத்தில் சொந்தக் குரலில் பேசாதது ஏன்?: நடிகர் லால் விளக்கம்

படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே...

published on : 17th May 2021

மே 14-ல் ஓடிடியில் வெளியாகிறது கர்ணன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் மே14-ல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

published on : 10th May 2021

கர்ணன்: கண்டா வரச் சொல்லுங்க பாடலின் விடியோ

தமிழ் ரசிகர்கள் கிராமியப் பாடலுக்கும் அமோக வரவேற்பு அளிப்பார்கள் என்பதை...

published on : 7th May 2021

மே 14-ல் ஓடிடியில் வெளியாகிறதா கர்ணன் படம்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் மே 14 அன்று ஓடிடியில் வெளியாகவுள்ளதாக...

published on : 7th May 2021

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தனுஷ்: அறிவிப்பு

கர்ணன் படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜும் நானும் மீண்டும் கைகோர்க்கிறோம்...

published on : 23rd April 2021

கர்ணன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியீடு

கர்ணன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

published on : 21st April 2021

இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம்: கர்ணன் பட சர்ச்சை பற்றி உதயநிதி ஸ்டாலின்

கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது...

published on : 15th April 2021

கர்ணன்: இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு நேரில் சென்று நடிகர் விக்ரம் பாராட்டு (படங்கள்)

இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டியுள்ளார்.

published on : 14th April 2021

கர்ணன் படத் தவறை இயக்குநரிடம் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின்

அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன்...

published on : 13th April 2021

கர்ணன்: முதல் மூன்று நாள்கள் வசூல் நிலவரம்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 12th April 2021

கர்ணன் என்ற ஒற்றைக் கல்!

புறக்கணிப்பின் பெரும் கொதிப்பில் வெந்து தவித்து அடிப்படை உரிமைகளுக்காக அன்றாடம் நடையாய் நடக்கும் சாமானிய மக்களின் ஆயுதமாக மாறியுள்ள கல் கர்ணன். அந்தக் கல் விழவேண்டிய இடத்தில் சரியாக விழுந்துள்ளது.

published on : 10th April 2021

கர்ணன் படத்தைத் தவற விடாதீர்கள்: நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு

படத்தைப் பாராட்டி நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் எழுதியதாவது...

published on : 10th April 2021

வாள் ஏந்தி வென்ற ’கர்ணன்’ - விமர்சனம்

பரியேறும் பெருமாளில் அடங்கி வாழ்ந்த நாயகன் பரிக்கும் சேர்த்து இரண்டாம் படத்தில் கர்ணனை உயர வாள் ஏந்த வைத்து வெற்றி பெற வைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

published on : 9th April 2021

இணையத்தில் வெளியானது ‘கர்ணன்’ பட பாடல் ஆல்பம்

தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் பாடல் ஆல்பம் வியாழக்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது.

published on : 8th April 2021

நாளை முதல் முன்பதிவு: திட்டமிட்டபடி வெளியாகும் கர்ணன் படம்!

நாளை மாலை 7.10 முதல் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

published on : 5th April 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை