- Tag results for Kerala
![]() | பிரபல மலையாள இயக்குநர் கேஜி ஜார்ஜ் காலமானார்பிரபலமான மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் (77) காலமானார். |
![]() | கேரளப் பெண்மணியுடன் விடியோ அழைப்பில் பேசிய போப்!கேரளப் பெண்மணியுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். |
![]() | பெண் பத்திரிகையாளரிடம் எல்லை மீறிய பிரபல நடிகர்.. வழக்கு தொடர்ந்த மகளிர் ஆணையம்!பிரபல நடிகர் அலேன்சியர் லே லோபஸ் மீது மகளிர் ஆணையம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. |
![]() | இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு கோயிலில் தீண்டாமை!கேரளத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கோவிலிலேயே தீண்டாமைக் கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நிபா: கோழிக்கோட்டில் கட்டுப்பாடுகள் தளர்வு!கேரள மாநிலத்தில் 4-வது நாளாக நிபா வைரஸ் தொற்று எதுவும் பதிவாகாததால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
![]() | பழ வியாபாரத்தை கடுமையாக தாக்கிய நிபா வைரஸ்கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, கோழிக்கோடு மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் பழ வியாபாரம் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | நிபா வைரஸ் எங்கிருந்து பரவியது?கேரளத்தில், நிபா வைரஸ் பாதித்த முதல் நபருக்கு எங்கிருந்து இந்த தொற்று பரவியது என்பதை கண்டறியும் பணியில் கேரள சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். |
![]() | நிபா வைரஸ் தீவிரப் பணியில் அதிகாரிகள் கொண்ட 19 குழுவினர்: அமைச்சர் தகவல்நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். |
![]() | நிபா: கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை!நிபா வைரஸ் பாதிப்பினால் கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பாலியல் ரீதியான கிண்டல்.. சர்ச்சையில் பிரபல நடிகர்!பிரபல மலையாள நடிகர் அலென்சியர், கேரள அரசால் விருதாக வழங்கப்பட்ட பெண் சிலையை பாலியல் ரீதியாகக் கிண்டல் அடித்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். |
![]() | கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு 6 ஆக உயர்வு!கேரளத்தில் நிபா வைரஸால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | நிபா வைரஸ்: கேரள - தமிழக எல்லையில் தீவிர சோதனை!கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் தமிழக சுகாதாரத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். |
நிபா வைரஸ் எப்படிப் பரவுகிறது? அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுப்பது எப்படி?நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்னென்ன? | |
கோழிக்கோட்டில் 4 பேருக்கு நிபா: ஊரடங்கு பிறப்பிப்பு!கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு இறந்தவர்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 7 பஞ்சாயத்துகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. | |
![]() | கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானது! இருவர் உயிரிழப்புகேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர் உயிரிழப்புக்கு நிபா வைரஸ்தான் காரணம் என்று சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்