- Tag results for LPG
![]() | பாட்னா: படகில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து 4 பேர் பலிபாட்னாவின் மானேர் பகுதியில் கங்கை ஆற்றின் நடுவில் மோட்டார் படகிலிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
![]() | வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36 குறைப்புவணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141 க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | புதிய சிலிண்டர் இணைப்புக்கான காப்புத் தொகை 2,200 ஆக அதிகரிப்பு: அதிரடி அறிவிப்புவீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தியுள்ளது பொதுத்துறை எண்ணெய் நிறுவ |
![]() | வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.2,219-ஆக குறைப்புவணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தச் சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.2,219-ஆக குறைந்துள்ளது. |
சிலிண்டர் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம்: சொல்வது?சமையல் எரிவாயு உருளை மற்றும் பால் விலை உயர்வு குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தின் மனைவி சுலட்சனா சாவந்த் பதிலளித்துள்ளார். | |
![]() | ‘சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் பாதிப்பு’: மம்தா விமர்சனம்சமையல் எரிவாயு உருளை விலை உயர்வின் மூலம் நாட்டு மக்களை மத்திய அரசு துன்புறுத்தி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். |
![]() | 17 மாதங்களில் ரூ.300 உயர்வு: என்னதான் செய்வார்கள் ஏழைகள்?வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று மீண்டும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,015-ஐ எட்டிவிட்டது. |
![]() | வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.102 உயர்வுவணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் உருளையின் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டு ரூ.2,355.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | இலங்கையில் எரிவாயு உருளை விலை ரூ.5,175 ஆக உயர்வுஇலங்கையில் சமையலுக்குப் பயன்படும் லிட்ரோ எரிவாயு உருளை விலை ரூ.5.175 ஆக உயர்த்தப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. |
![]() | விலையேற்றம்!: ஸ்மிருதி இரானியிடம் விமானத்தில் கேள்வி எழுப்பிய காங். தலைவர்பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசெளசா கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | உலகிலேயே சமையல் எரிவாயு விலையில் இந்தியா முதலிடம்!உலகிலேயே சமையல் எரிவாயு விலையில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | உ.பி.யில் ஆண்டுக்கு 2 இலவச சமையல் எரிவாயு உருளை: விரைவில் அறிமுகம்உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உஜ்வாலா எரிவாயு உருளை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இரண்டு எரிவாயு உருளைகளை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. |
![]() | வா்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.105 உயா்வுஹோட்டல்கள், பிற வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வா்த்தக சமையல் எரிவாயு விலை செவ்வாய்க்கிழமை ரூ.105 அதிகரித்தது. |
![]() | புத்தாண்டு பரிசாக வணிக சிலிண்டர் விலை ரூ.102.50 குறைப்புபுத்தாண்டு நாளான இன்று நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலையை ரூ.102.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
![]() | சிலிண்டர் விலையைக் குறைக்கச் சொன்னால்.. எடையைக் குறைக்கிறார்களா?எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்